Red Banana Malt / செவ்வாழை பழ மால்ட்
₹565.00 – ₹1,240.00
Power up your day with our Banana Malt powder! Packed with essential nutrients, it supports energy and growth naturally, with no added sugar. Great for kids and adults.
Red Banana Malt
செவ்வாழை பழம் மால்ட் (Red Banana Malt) – ஆரோக்கியம் நிறைந்த அற்புத பானம்!
நம்மை மாத்திரம் அல்ல, நம்ம உடம்பையும் முழுமையாக வளர்க்கும் செவ்வாழை பழத்தின் நன்மைகளை எல்லோரும் எதிர்பார்க்கிறாங்க. அப்படிப்பட்ட செவ்வாழையின் முழுப் பலனைச் செலுத்தும் மால்ட் இப்போ அமைய கிடைக்கிறது.
செவ்வாழை பழம் மால்ட் நன்மைகள்:
- நல்ல ஜீரணசக்தி: உடலின் ஜீரணத்தை சீராக்கி ஆரோக்கியமாக்கும்.
- கிட்னி கல் தடுப்பு: தினசரி சாப்பிட்டு வந்தால் கிட்னி கல் உருவாகாது.
- பல் வலிமை: 21 நாட்கள் தொடர்ந்து குடித்தால் பல் வலி, பல் அசைவு குறையும், பல் உறுதியாகும்.
- நரம்புத்தளர்ச்சி குணமாகும்: தினசரி எடுத்தால் நரம்பு பலத்தையும் ஆண்மை தன்மையையும் மேம்படுத்தும்.
- கண்பார்வை தெளிவு: கண்பார்வை மங்கலாக இருப்பவர்கள் இதனைத் தொடர்ந்து எடுத்தால் தெளிவு கிடைக்கும்.
- சதை போடும்: ஒல்லியாக இருப்பவர்கள் சதை போட, உடல் வளர்ச்சிக்காக இதை சாப்பிடலாம்.
பயன்படுத்தும் முறை:
- நல்ல கொதிக்கும் பாலில் 1½ ஸ்பூன் செவ்வாழை பழ மால்ட் கலந்து குடிக்கவும்.
- இனிப்பு தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தவும்.
ஆரோக்கியமும் சுவையும் ஒரே நேரத்தில் தரும் செவ்வாழை மால்ட் – இப்போது ஆர்டர் செய்யுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்!
Red Banana Malt – Nutritious Energy Boost for All Ages!
Our Red Banana Malt is crafted with high-quality, natural ingredients to bring you a delicious, health-boosting powder that’s easy to add to your daily routine. Made with Red Banana, Unrefined Jaggery Powder, Cashew, Almond, and Cardamom, it’s a perfect blend for energy, digestion, and overall wellness.
Key Ingredients:
- Red Banana: Known for its rich nutrients and digestive benefits
- Unrefined Jaggery Powder: Natural sweetener with essential minerals
- Cashew & Almond: Packed with healthy fats, protein, and vitamins for brain and heart health
- Cardamom: Adds a pleasant aroma and supports digestive health
How to Use:
- Add 1.5 tbsp of Red Banana Malt to 100 ml of hot or cold milk.
- Stir well and serve. (Avoid boiling the malt with milk for best results).Red Banana Malt – Nutritious Energy Boost for All Ages!Our Red Banana Malt is crafted with high-quality, natural ingredients to bring you a delicious, health-boosting powder that’s easy to add to your daily routine. Made with Red Banana, Unrefined Jaggery Powder, Cashew, Almond, and Cardamom, it’s a perfect blend for energy, digestion, and overall wellness.
Key Ingredients:
- Red Banana: Known for its rich nutrients and digestive benefits
- Unrefined Jaggery Powder: Natural sweetener with essential minerals
- Cashew & Almond: Packed with healthy fats, protein, and vitamins for brain and heart health
- Cardamom: Adds a pleasant aroma and supports digestive health
How to Use:
- Add 1.5 tbsp of Red Banana Malt to 100 ml of hot or cold milk.
- Stir well and serve. (Avoid boiling the malt with milk for best results)
Weight | N/A |
---|---|
weight | 1KG, 250GM, 500GM |
5 | 0 | |
4 | 0 | |
3 | 0 | |
2 | 0 | |
1 | 0 |
Related Products
வீட்டு தயாரிப்பு இட்லி பொடி
டீ காபிக்கு ஒரு அருமையான காம்பினேஷன்..
ஒரு கை துக்கடா(thukkada) எடுத்து போட்டுட்டு சாப்பிட்டே டீ ய குடிக்கிற சுகமே தனிதான்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க..
1 மாதம் வைத்து சாப்பிடலாம்.
80 in stock
மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு.
அருமையான ஸ்நாக்ஸோடு மாலை நேரத்தை கொண்டாடுங்கள்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
திசையன்விளை மஸ்கோத் அல்வா இனி உங்கள் இல்லம் தேடி
“Indulge in the crispy goodness of Pakkoda, a traditional South Indian snack made with a flavorful blend of spices. Perfect for tea time or festive occasions, these crunchy treats are deep-fried to golden perfection, offering a satisfying snack experience
80 in stock
வீட்டுத்தயாரிப்பு சாம்பார் பொடி
240 in stock
சிறுபருப்பு உருண்டை..
சிறுபருப்பை நன்றாக திரித்து, சர்க்கரை பொடியாக்கி, நாட்டு மாட்டு நெய் கலந்த அருமையான சிறுபருப்பு உருண்டை தயார்..
ஆர்டர போடுங்க..
ருசிய பாருங்க.20 நாட்கள் வைத்து சாப்பிடலாம்
அதிக புரதசத்து நிறைந்த நெய் பொரிகடலை உருண்டை உங்கள் இல்லம் தேடி
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
Cash on Delivery now available!
Out of stock
53 in stock
நம்ம ஊர் மொறு மொறு காரபூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
85 in stock
Reviews
There are no reviews yet.