Protein- Rich Health Mix
Ingredients :
Sprouted Black urad, Sprouted Green gram, Sprouted horse gram, Brown channa, Soyabeans,Fried gram, Barley, Oats, Groundnut, Cashew,Badam, Cardamom and Dry ginger
சுகர் உள்ளவர்களுக்காக பயிர் வகைகளை மட்டுமே கொண்டு செய்யப்பட்ட சத்து மாவு..
2 டேபிள் ஸ்பூன் சத்து மாவுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் எடுத்துக்கொள்ளவும்
இந்த கலவையை 3 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்
(தேவைப்பட்டால் தண்ணிர் கலந்து கொள்ளவும்)
இந்த கலவை சற்று ஆறியதும் தேவையான அளவு மோர் மற்றும் உப்பு கலந்து பரிமாறவும்.