Skip to product information
Vanga Annachi traditional thokku and idli podi combo - Pirandai, Valaipoo, Vazhaithandu Thokku and Idli Podi, 250g each

Traditional Thokku & Idli Podi Combo – 4 × 250g | 1 KG

Sale price  Rs. 1,099.00 Regular price  Rs. 1,299.00
You'll save Rs. 200
Order in [countdown] to receive by [delivery_date]
Pack
Chat with us on WhatsApp

Questions about payment or delivery? Let’s chat.

Product Information

Vanga Annachi Traditional Thokku & Idli Podi Combo – 1 KG

தமிழ்நாட்டு பாரம்பரிய சுவைகளை ஒரே family combo-வில் அனுபவிக்கலாம். மூன்று விதமான தொக்குகள் மற்றும் நெல்லை ஸ்டைல் இட்லி பொடி—ஒவ்வொன்றும் 250 கிராம்.

இந்த Combo-வில் உள்ளவை

  • Pirandai Thokku – பிரண்டை தொக்கு: 250 g × 1
  • Valaipoo Thokku – வாழைப்பூ தொக்கு: 250 g × 1
  • Vazhaithandu Thokku – வாழைத்தண்டு தொக்கு: 250 g × 1
  • Home Made Idli Podi – வீட்டுச் சுவை இட்லி பொடி: 250 g × 1

Total Net Quantity: 1 KG (4 × 250 g)

எப்படி பயன்படுத்தலாம்?

சாதம், தயிர் சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் தொக்குகளை பரிமாறலாம். இட்லி பொடியை நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து இட்லி, தோசையுடன் சுவைக்கலாம்.

ஏன் இந்த Combo?

  • ஒரே pack-ல் நான்கு பாரம்பரிய சுவைகள்
  • குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற 1 KG value combo
  • புதிய products-ஐ முயற்சி செய்ய வசதியான 250 g packs
  • இந்தியா முழுவதும் Free Shipping
  • Prepaid orders only

Storage

குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் வைக்கவும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் உலர்ந்த கரண்டி பயன்படுத்தவும். Pack-ல் குறிப்பிடப்பட்ட storage instructions மற்றும் best-before விவரங்களைப் பின்பற்றவும்.

Product appearance may vary slightly between batches.

You may also like