Skip to product information
மரச்செக்கு கடலை எண்ணெய் | Wood Pressed Groundnut Oil – Vanga Annachi

மரச்செக்கு கடலை எண்ணெய் | Wood Pressed Groundnut Oil – Vanga Annachi

Sale price  Rs. 849.00 Regular price  Rs. 899.00
You'll save Rs. 50
Order in [countdown] to receive by [delivery_date]
weight
Product Information

திருநெல்வேலி மரச்செக்கு கடலை எண்ணெய் 🤜

நம்ம பாட்டி காலத்திலிருந்து வரும் மரச்செக்கு முறையில் தயாரிக்கப்பட்ட தூய கடலை எண்ணெய். சமையலில் ஒரு தனித்துவமான மணம் மற்றும் சுவையை தரும்.

✅ ஏன் மரச்செக்கு கடலை எண்ணெய்?

  • 100% இயற்கை – எந்த chemical, preservative இல்லை
  • Cold pressed – nutrients முழுமையாக கிடைக்கும்
  • Rich in protein, healthy fats & Vitamin E
  • Heart-healthy – cholesterol குறைக்க உதவும்
  • Traditional மரச்செக்கு முறையில் தயாரிக்கப்பட்டது

📦 Available Sizes

  • 500 ML – Daily use-க்கு ஏற்றது
  • 1 Litre – Family pack
  • 2 Litre – Monthly pack
  • 3 Litre – Value pack
  • 5 Litre – Bulk / Wholesale

🌿 Uses

  • சமையல்: Frying, tempering, traditional South Indian dishes
  • தலை: Hair nourishment, scalp massage
  • Health: Good fat source, heart-friendly cooking oil

ஒரு முறை taste பண்ணுங்க — தரத்தை நீங்களே உணருவீர்கள்! 🙏

You may also like