Skip to product information
மரச்செக்கு நல்லெண்ணெய் | Wood Pressed Sesame Oil – Vanga Annachi

மரச்செக்கு நல்லெண்ணெய் | Wood Pressed Sesame Oil – Vanga Annachi

Sale price  Rs. 499.00 Regular price  Rs. 599.00
You'll save Rs. 100
Order in [countdown] to receive by [delivery_date]
weight
Product Information

திருநெல்வேலி மரச்செக்கு நல்லெண்ணெய் 🌿

நம்ம பாட்டி காலத்திலிருந்து வரும் மரச்செக்கு முறையில் தயாரிக்கப்பட்ட தூய நல்லெண்ணெய். ஒவ்வொரு சொட்டிலும் ஆரோக்கியம், மணம், மற்றும் பாரம்பரியம் நிறைந்திருக்கும்.

✅ ஏன் மரச்செக்கு நல்லெண்ணெய்?

  • 100% இயற்கை – எந்த chemical, preservative இல்லை
  • Cold pressed – nutrients முழுமையாக கிடைக்கும்
  • Rich in Vitamin E, antioxidants & healthy fats
  • Traditional மரச்செக்கு முறையில் தயாரிக்கப்பட்டது
  • AYUSH standards-க்கு ஏற்ப தரமான தயாரிப்பு

📦 Available Sizes

  • 500 ML – Daily use-க்கு ஏற்றது
  • 1 Litre – Family pack
  • 2 Litre – Monthly pack
  • 3 Litre – Value pack
  • 5 Litre – Bulk / Wholesale

🌿 Uses

  • சமையல்: Traditional South Indian cooking-க்கு perfect – இட்லி, தோசை, கீரை
  • தலை: Hair growth, scalp nourishment, dandruff control
  • Skin: Natural moisturizer, baby massage
  • Health: Sesame oil pulling for oral health

ஒரு முறை taste பண்ணுங்க — தரத்தை நீங்களே உணருவீர்கள்! 🙏

You may also like