Skip to product information
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் | Cold Pressed Coconut Oil – Vanga Annachi

மரச்செக்கு தேங்காய் எண்ணெய் | Cold Pressed Coconut Oil – Vanga Annachi

Sale price  Rs. 1,199.00 Regular price  Rs. 1,399.00
You'll save Rs. 200
Order in [countdown] to receive by [delivery_date]
weight
Product Information

திருநெல்வேலி மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 🥥

நம்ம திருநெல்வேலியில் தரமான மரச்செக்கு இடங்களில் இருந்து நேரடியாக வாங்கி உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம். ஒவ்வொரு சொட்டிலும் தூய்மை, மணம், மற்றும் ஆரோக்கியம் நிறைந்திருக்கும்.

✅ ஏன் மரச்செக்கு தேங்காய் எண்ணெய்?

  • 100% இயற்கை – எந்த chemical, preservative இல்லை
  • Cold pressed – heat இல்லாமல் எடுக்கப்படுவதால் nutrients முழுமையாக கிடைக்கும்
  • தலைக்கு தேய்க்கலாம், சமையலுக்கு பயன்படுத்தலாம், skin care-க்கும் ஏற்றது
  • Traditional மரச்செக்கு முறையில் தயாரிக்கப்பட்டது
  • AYUSH standards-க்கு ஏற்ப தரமான தயாரிப்பு

📦 Available Sizes

  • 500 ML – Daily use-க்கு ஏற்றது
  • 1 Litre – Family pack
  • 2 Litre – Monthly pack
  • 5 Litre – Bulk / Wholesale

🌿 Uses

  • சமையல்: Traditional South Indian cooking-க்கு perfect
  • தலை: Hair growth, dandruff control, scalp nourishment
  • Skin: Moisturizer, baby massage oil

ஒரு முறை taste பண்ணுங்க — தரத்தை நீங்களே உணருவீர்கள்! 🙏

You may also like