நலங்கு மாவு /Herbal Bath Powder
21 மூலிகைகள் சேர்ந்த குளியல் பொடி..
வெயில் பிரச்சினைகளில் வரும் அனைத்து சரும பிரச்சினைகளுக்கும் அருமையான தீர்வு.
6 மாத குழந்தையில் இருந்து அனைவரும் பயன்படுத்தலாம்.
நலங்கு மாவு குளியலை போடுங்க..
பள பளப்பான முகத்தை பெறுங்கள்.
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க.
3 மாதம் வைத்து பயன்படுத்தலாம்