Pirandai Rice Podi: The Nutritious and Flavorful Addition to Your Meals
பிரண்டை சாத பொடி
பிரண்டைல அவ்வளவு சத்து இருக்குனு எல்லாருக்குமே தெரியும்..
தீராத மூட்டுவலி கூட தொடர்ந்து பிரண்டை சாப்பிட்டு வந்தா சரியா போயிரும்னு பெரியவங்க சொல்வாங்க..
எலும்புகளை உறுதியாக்க பிரண்டை தினமும் எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது அண்ணாச்சி..
ஆனா இப்போலாம் பிரண்டை செடி கிராமத்து பக்கம்தான் கிடைக்குது.
சிட்டில எங்க பிரண்டை கிடைக்குது..
அந்த கவலைய விடுங்க அண்ணாச்சி.
திருநெல்வேலில சுத்தி எல்லா இடமும் தேடி அலைஞ்சு பிரண்டை பறிச்சு சுத்தமா கழுவி
பிரண்டை சாத பொடி, பிரண்டை இட்லி பொடி, பிரண்டை தொக்கு, பிரண்டை எண்ணெய் எல்லாமே தயார் செஞ்சிருக்கோம் அண்ணாச்சி..
ஆர்டர போடுங்க..
ஆரோக்கியமா இருங்க..
5 மாதம் வைத்து சாப்பிடலாம்