திருநெல்வேலி மரச்செக்கு கடலை எண்ணெய் 🤜
நம்ம பாட்டி காலத்திலிருந்து வரும் மரச்செக்கு முறையில் தயாரிக்கப்பட்ட தூய கடலை எண்ணெய். சமையலில் ஒரு தனித்துவமான மணம் மற்றும் சுவையை தரும்.
✅ ஏன் மரச்செக்கு கடலை எண்ணெய்?
- 100% இயற்கை – எந்த chemical, preservative இல்லை
- Cold pressed – nutrients முழுமையாக கிடைக்கும்
- Rich in protein, healthy fats & Vitamin E
- Heart-healthy – cholesterol குறைக்க உதவும்
- Traditional மரச்செக்கு முறையில் தயாரிக்கப்பட்டது
📦 Available Sizes
- 500 ML – Daily use-க்கு ஏற்றது
- 1 Litre – Family pack
- 2 Litre – Monthly pack
- 3 Litre – Value pack
- 5 Litre – Bulk / Wholesale
🌿 Uses
-
சமையல்: Frying, tempering, traditional South Indian dishes
-
தலை: Hair nourishment, scalp massage
-
Health: Good fat source, heart-friendly cooking oil
ஒரு முறை taste பண்ணுங்க — தரத்தை நீங்களே உணருவீர்கள்! 🙏